′′ யாழ்ப்பாணத்து பெண் ஹட்டன் பையன் ′′ பெயரே கொஞ்சம் வித்தியாசமாக இருக்கிறதல்லவா?
இந்த பெயர் இசை வீடியோ பாடல் ஒன்றுக்காக வைக்கப்பட்டுள்ளது.
இந்த பாடலின் முதல் பார்வை சுவரொட்டி இன்று வெளியாகியது.
சிறப்பு கலைஞர்கள் – ஐஸ்வர்யா Aishwarya Aish மற்றும் Arun Pragash Anthony ஆகியோர் நடிக்க சி. வி. லக்ஷ் இசையமைத்து இயக்கியுள்ளார்.
ஒளிப்பதிவு: KS Bawan Kandiah
எடிட்டிங் அண்ட் போஸ்டர்கள் – ஸ்டுடியோ லைக் Studiolike Sharath Kumar
செய்துள்ளார் .
உதவி இயக்குனர்-Dilushan Walker , தயாரிப்பு – ஷான் ட்ரீம் ப்ரொடக்ஷன் Thenushan Karunaharan ,கலப்படம் மற்றும் கலப்படம் செய்தது-Thinesh Na
நடிப்பு-Laksi Lux Aakko Ranil Nth குட்டி நிரோ ஆகியோர் பங்களிப்பி செய்ய பாடல் விரைவில் வரவுள்ளது.
பாடல் குழுவிற்கு நமது கலைஞசர்களுக்கான உங்கள் இணையத்தளத்தின் வாழ்த்துக்கள்