சசிகரனின் இயக்கத்திலும் , எழுத்திலும் உருவாகவிருக்கும் வெளிநாட்டு காசு தமிழன்24 TV க்காக ஈழத்துல இருந்து தயாரிக்கப்படும் குறுந்தொடர்படத்திற்கு இன்று பூஜை போடப்பட்டது.
டேரியன் , ஜெனிஸ்டன் , சாத்வீகன் , விமல் ராஜ் ,லக்ஸ்ம்னன் , வட்சு , இதயராஜ் , ரகு , கிறிஸ் ,பூர்விகா , ரெமோனிஷா , வாணி , ரெபேகா , லாவண்யா , ஷாலினி , நிலுக்ஷிகா என்று ஒரு நடிகர் பட்டாளமே நடிக்கிறார்கள்.
நவ்சாத் கதை ஆலோசனையை நடத்தியுள்ளார்.ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பு YTS sTuDios pictures கவனித்துள்ளார்கள்.
பின்னணி இசையை மதீசன் வழங்க பாடல் வரிகளை சாந்தகுமார் எழுதியுள்ளார்.
ஜோ சித்தன் பாடலை பாட உதவி இயக்குனராக ஜெனிஸ்டன் பணிபுரிந்துள்ளார்.
கலை வடிவமைப்பை டேரியன் கவனிக்க ஒப்பனையை வாணி செய்துள்ளார்.தயாரிப்பு மேற்பார்வையை சபேசன் கவனித்துள்ளார்.
வித்தியாசமான இந்த தலைப்புடன் வரப்போகும் இந்த குறுந்தொடர் நிச்சயமாக பேசப்படும்.
படக்குழுவினருக்கு நமது கலைஞசர்களுக்கான உங்கள் இணையத்தளத்தின் வாழ்த்துக்கள்