காதலர் தினம் என்றாலே புதிய பாடல்கள் வெளிவருவது வழக்கம்.
அந்த வகையில் DTS படைப்பகம் பெருமையுடன் வழங்கும் தேன் மொழியே காணொளி காதல் பாடல் எதிர்வரும் பெப்ரவரி 14ம் திகதி DTS Creations இன் உத்தியோகபூர்வ Youtube தளத்தில் வெளியாகவுள்ளது.
எட்வர்ட் சிறீனிவாசனின் தயாரிப்பில் வெளியாகவுள்ள இந்த பாடலுக்கு தினேஷ் திரு சந்தான இசையமைத்துள்ளார்.
ஜெயதரணியின் வரிகளுக்கு செல்வா ,நிஹாரிகா ,சிந்து ஆகியோர் காட்சிகளில் தோன்றியுள்ளனர்.
பிரஷாந்த் ,கஜன் , கிளசன் ,துர்கா ,பிரணிதா ,சுரேஷ் நிலு , ஷர்மினி ,சுலக்ஷனா ,ஜீவநாத்,சனோ ,சுமன் என பலர் இந்த பாடலுக்காக கஷ்டப்பட்டு பணிபுறிந்துள்ளனர்.
பாடல் குழுவுக்கு நமது கலைஞசர்களுக்கான உங்கள் இணையத்தளத்தின் வாழ்த்துக்கள்.