LBM நிறுவனத்தின் தயாரிப்பிலும் உருவான முதல் படைப்பு
LBM நிறுவனத்தின் தயாரிப்பிலும் லீ முரளியின் இயக்கத்திலும் வெளியாக உள்ள தீரா பாடலின் முதற்பார்வை இன்று மாலை 6மணியளவில் வெளியாகியது.
Lee Murali இயக்கத்தில் Alwish Klinton வேனு நடிப்பில் வெளிவரவுள்ளது.
நம்மவர் படைப்பு ஊக்குவிப்பது நமது கடமை.கிளிநொச்சி மண்ணில் இருந்து ஒரு அழகான படைப்பு வெளிவரவுள்ளது.
சஞ்சீவனின் இசையில் விதுஷன் பாடுகிறார்.
சஞ்சீவனின் இசையில் விதுஷன் பாடுகிறார்.ஜாக்சயனின் வரிகளுக்கு வேந்தன் எடிட் செய்கிறார்.
படக்குழுவிற்கு நமது கலைஞசர்களுக்கான உங்கள் இணையத்தளத்தின் வாழ்த்துக்கள்.