மாயை மற 13 ம் திகதி மாங்காடு கிபேஸ் திரையரங்கில்

எமது மாயை மற திரைப்படம் இம்மாதம் 13 ம் திகதி மாங்காடு கிபேஸ் திரையரங்கில் வெளியிடப்படவிருக்கிறது.

இனி வரும் குறும்படம் எல்லாம் தியட்டரில் வெளியிட வேணும் என்பது பலரது ஆசையாக இருந்தபோதிலும் இயக்குனர் , நடிகர் , தயாரிப்பாளர் கோடீஸ்வரனுக்கே பெரும் மகிழ்ச்சி.

எல்லா வளமும் நம்மிடம் உள்ள போது ஏன் நம்மால் முடியாது என்பது என் மனதில் தினமும் தோன்றும் அந்த வகையில் நாம் முதல் படி எடுத்து வைக்கிறோம் என்று கோடீஸ்வர தனது முகப்புத்தக பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

மாயை மற திரைப்பட குழுவினருக்கு நமது கலைஞசர்களுக்கான உங்கள் இணையத்தளத்தின் வாழ்த்துக்கள்

ஒளிப்பதிவு, பட தொகுப்பு, கலர் : Abi Shek
வசனம் : Raffath Sharosh
Dubbing studio : Thinesh Na
போஸ்டர் : CJ Duja
பாடல் வரிகள் : S.n. Vishnujan நண்பன் லோஜி
பாடகர்கள் : kaeshanth Kulenthiran yathushshena
இசை SFX. ஒலிக்கலவை : Kaeshanth Kulenthiran
தயாரிப்பு : Muralitharan Murali
கதை திரைக்கதை இயக்கம் :
Kodeeswaran
நடிகர்கள் :
Vettaiyan Imran
Rebekka Banu
Thinu Mahendran
Natza Niga
Stefhan Sellar
Pavithran Sathiyajehan
Yalini Mathura
Eł An Gø
JaNi ThAn
Pathipan
Jinu Shan
Thikshanan
Jathuhanan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

logo
error: Content is protected !!