பாத்திமா சஸ்னாவின் அல்ஷவாஜ் சஞ்சிகை

திருமணம், அழகுக் கலை விடயங்கள் அடங்கிய முதலாவது மும்மொழிகளிலும்மான “அல்ஷவாஜ் சஞ்சிகை ஞாயிறு மாலை வெள்ளவத்தையில் உள்ள கிரிண் பௌஸ் மண்டபத்தில் வெளியீட்டு வைக்கப்பட்டது.

நுாலின் முதற்பிரதியை சஞ்சிகையின் பிரதம ஆசிரியை பாத்திமா சஸ்னாவிடமிருந்து பிரதம அதிதியாக கலந்து கொண்ட டவா் ஹோல் நிறுவனத்தின் பணிப்பாளா் சபை உறுப்பினா் புரவலா் ஹாசீம் உமா் பெற்றுக் கொண்டார்.

டெயிலி எக்ஸ்பிரஸ் ஆங்கில பத்திரிகையாசிரியை, ஹனா இப்ராகீம், கொழும்பு பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளா் கலாநிதி பரினா ருசைக் வை.டப்ளியு எம்.எம். ஏ பெண்கள் அமைப்பின் தலைவி பவாஸா தாகா , அழகுக்கலை நிபுணரும் விரிவுரையாளருமான மபாசா பாருக், மற்றும் அழகுராணி போட்டியில் முதலாம் இடத்தினைப் பெற்ற இமாசா டில்சானி பெரேரா ஆகியோர்களுடன் ஏனைய நிகழ்வுகளையும் படங்களில் காணலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

logo
error: Content is protected !!