வெற்றிச்செல்வியின் பங்கர் – எங்கட கதைகள்

வெற்றிச்செல்வியின் பங்கர் எங்கட கதைகள் நூல் வெளியீட்டு நாள் ஞாயிற்றுக்கிழமைக்கு மாற்றப் படுகிறது.

07.02.2021 ஞாயிற்றுக்கிழமை 9:30 மணி யாழ்ப்பாணம் பொது நூலக பொது மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

வரவேற்றல் ,தலைமை விளங்கல் , அறிமுகம் பேசல் ,வெளியிட்டு வைத்தல் , நூல் நயத்தல் , இசை நனைதல் , நூலோடும் பலவோடும்
ஏற்றுரைத்தலும் நன்றி நவிலலும் இடம்பெறவுள்ளது .

நூலாசிரியர் வெற்றிச்செல்விக்கு நமது கலைஞசர்களுக்கான உங்கள் இணையத்தளத்தின் வாழ்த்துக்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

logo
error: Content is protected !!