ராகுல் தயாரிப்பில் வெளிவரவுள்ள கனவு பெண்ணே பாடல் எதிர்வரும் February மாதம்14 ம் திகதி காதலர்கள் தினம் அன்று வெளிவரவுள்ளது.
இந்த பாடல் வரிகளை ராகுல் எழுதி இருக்கிறார் . இந்த பாடலுக்கு இசையமைத்துள்ளார் ஷமீல் J .
இந்த பாடலை பாடியவர்கள் ஷமீல் J மற்றும் ஷமீலா J ,ரோஷன் J ஆகியோர் பாடியுள்ளார்கள்.
இந்த பாடலை இயக்கி உள்ளார் கமல் அவர்கள் இந்த பாடல் எதிர்வரும் 14 திகதியில் youtube வெளிவரவுள்ளது.
இயற்கை காட்சிகள் பல கொண்ட இந்த பாடல் நிச்சயமாக பேசப்படும்.
பாடல் குழுவிற்கு நமது கலைஞசர்களுக்கான உங்கள் இணையத்தளத்தின் வாழ்த்துக்கள்.