தற்ப்போது வானொலி மற்றும் தொலைக்காட்சி காமெடியன்களை விட இந்த சமூக வலைதள காமெடியன்கள் தான் லைக்ஸ் அதிகம் வாங்குகிறார்கள்.
சீஸ் கொத்து மற்றும் ஓசி wifi ஆகிய இரு சமூக வலைதள பக்கங்களுக்கும் அதிக ரசிகர்கள் உள்ளார்கள்.
இவர்களில் பொதுவாகவே அனைவரும் அறிந்த யசோ மற்றும் அதில் இருவரும் நல்ல நண்பர்கள்.
பாப் பாடகர் MTZ பிரவீனுடன் மூவரும் கிளிக் செய்த படம் தான் இது.