வெகு விரைவில் உங்கள் தாகம் தீர்க்க இசையாய் உருவெடுத்த இசை தாகம் வெளிவரவுள்ளது.
வித்தியாசமான இளம் பட்டணத்தின் முயற்சியான இசைத் தாகம் நிச்சயமாக இசை வாதாரத்தில் பேசப்படும்.
ராப் மற்றும் வரிகளை கஜிந்தன் கவனிக்க , ஜஸ்யாந் சிறப்பு பணிகளை கவனித்துள்ளார்.
கோவிதா பின்னணி குரல் வழங்க தினேஷ் நா மிக்சிங் மற்றும் மாஸ்டரிங் வேலையை சும்மா மாஸாக பார்த்துள்ளார் .
கிறிஸ் டிலானின் கேமராவில் அனைத்தும் பதிய கிரியேடிவோ இசை அமர்க்களமாக வரவுள்ளது.
படத்தொகுப்பை அபிஷேக் கவனிக்க , காட்சி இயக்கத்தை SN விஷ்ணுஜன் கச்சிதமாக செய்துள்ளாராம்.
தலைப்பு வடிவமைப்பை கிரிஷ் ரதிஸ் கவனித்துள்ளார்.அனுஷாந்த் மற்றும் துவாரகா ஆகியோர் நடனத்தை சிறப்பாக செய்துள்ளனர்.
பிரசார வடிவமைப்பை KK பார்க்க ரியோ சிந்து , இந்துஜன் , தில்லி ,சானுஜன் , மீது , தர்மராசா , சுவிரஜன் , தர்ஷன் ஆகியோர் காட்சிகளில் தோன்றி இசைத் தாகம் வெளிவர காரணமாகவிருந்துள்ளனர்.
இசைத் தாகம் தயாரிப்பு குழுவிற்கு நமது கலைஞசர்களுக்கான உங்கள் இணையத்தளத்தின் வாழ்த்துக்கள்