விமல்ராஜ் இன் இயக்கத்தில் “தூர பயணம்”

சி.விமல்ராஜ் இன் இயக்கத்தில் வெளியாகவிருக்கும் “தூர பயணம்” குறுந்திரைப்படம் ஒரு பேசப்படும் படமாக அமையும் என்பதில் ஐயமில்ல்லை

வருகின்ற 31.01.2021 ஞாயிற்றுக் கிழமை இலங்கை நேரம் மாலை 7:00 மணிக்கு , தமிழ் கிரியேட்டர்ஸ் யூடியூப் தளத்தில் வெளியிடப்படும்.

சப்ஸ்கிரைப் செய்து படத்தை பார்க்க ஆயத்தமாகவும் ஞாயிற்றுக் கிழமை உங்களுக்கு நோட்டிபிகேஷன் வரும்.

படக்குழுவுக்கு
நமது கலைஞசர்களுக்கான உங்கள் இணையத்தளத்தின் வாழ்த்துக்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

logo
error: Content is protected !!