ஈழ நிலா இயக்கத்தில் RJ கலையகம் வாணியின் தயாரிப்பில் மிக விரைவில் வெளியாக இருக்கும் குறுந்திரைப்படம் “வெண்பா” ஈழத்து சினிமாவில் பேசப்படாத ஒரு பொருளை பேசி இருக்கிறது.
இந்த வெண்பா, காலகாலமாக கேள்விகளுக்கு உள்ளாக்கப்படும் ஒரு சமூகத்தின், உண்மையான முகத்தை காட்ட முயற்சித்திருக்கிறார் இயக்குனர்.
திருநங்கைகள் குறித்து பலவாறான கற்பனைகள், தவறான எண்ணங்கள், பலவாறான சிந்தனைகள், இவர்கள் இப்படித்தான், இப்படித்தான் இவர்கள் என்ற உங்கள் அத்தனை கேள்விகளுக்கும் விடையாக இத் குறுந்திரைப்படம் அமையும்.
இயக்கம் _ ஈழ நிலா தயாரிப்பு _ Vani ஒளிப்பதிவு _ Sasikaran Yo இசை_ Jeyaseelan Robert நடிகர்கள் _ Ezhil Etz , RS Lajeevf , Asha Asha , Charan Sankar , Denesh RjAjooran Ajoo
படக்குழுவினருக்கு நமது கலைஞசர்களுக்கான உங்கள் இணையத்தளத்தின் வாழ்த்துக்கள்.