ஊடகவியலாளர்கள் நூல்களை வெளியிடுவது அதிசயமல்ல.
இருப்பினும் அவர்கள் எழுதும் படைப்பு சமூகத்திற்கு எந்த அளவிற்கு முக்கியம் என்பது தான் உண்மை.
ஊடகவியலாளர் பிஸ்ரின் முகம்மது எழுதிய சகவாழ்வியம் எதிர்வரும் 6 ஆம் திகதி வெளியிட்டு வைக்கப்படவிருக்கிறது.
ஸ்ரீ இலங்கை முஸ்லீம் மீடியா போரம் தலைவர் MN அமீன் தலைமையில் இவ் விழா நடைபெறவுள்ளது.
சிறப்பு அதிதியாக முன்னாள் தேர்தல் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேசப்பிரிய கலந்துகொள்கிறார்.
விழா சிறப்புற நமது கலைஞசர்களுக்கான உங்கள் இணையத்தளத்தின் வாழ்த்துக்கள்