புதிய இளம் குழுவின் அடுத்த முயற்சியாக வெளியிடும் குறும்படம் Dark shadow
இந்த படைப்பிற்காக உழைத்த பல இளைஞ்சர்கள் நல்ல திறமையான கலைஞ்சர்கள்.
முற்று முழுதாக சனாதனனின் நடிப்பில் வெளியாகியுள்ளது.
நிச்சயமாக இந்த படம் பேசப்படும் என்பதில் ஐயமில்லை.
படக்குழுவினருக்கு நமது கலைஞசர்களுக்கான உங்கள் இணையத்தளத்தின் வாழ்த்துக்கள்
Directed by – Kavi Nath Seetha
AD – M. Praba
Cinemotography – KS Prabhu
Music – Terran Zov
Editor – Thanuchanthan HaRi
Poster designer – Tn Sathies
Crew member – Ram Ram Prakesh
Special voice artist – A Elango G Suthagar
Y. Vanupriyan
D. Ahalya
E. Kalaiynila