கதிரின் கற்பனை வேற Level

இயக்குனர் கதிரின் He is Alone திரில்லர் குறுந்திரைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.

உண்மையில் அனைவரும் பாராட்ட பட வேண்டிய ஒரு படைப்பு.

அதுவும் தனிமையில் இருக்கும் ஒருவருக்கு நேர்ந்த பல த்ரில்லர் விடயங்களை இயக்குனர் கதிர் கச்சிதமாக சொல்லியுள்ளார்.

ஜெயந்தன் விக்கியின் BGM எதிர்பார்ப்பை கூட்டுகிறது.

. ஆங்கில திரைப்பட பாணியில் உருவாக்கப்பட்டுள்ளது.
ஈழத்து சினிமா இயக்குனர்கள் சாதாரணமானவர்கள் இல்லை என்பதை கதிர் மீண்டும் ஒரு தடவை சினிமா துறைக்கு சொல்லி உள்ளார்.

படக்குழுவினருக்கு நமது கலைஞசர்களுக்கான உங்கள் இணையத்தளத்தின் வாழ்த்துக்கள்

He Is Alone – thriller short film
Directer By – Kathir – https://www.facebook.com/kr.kathirsan/

Producer – Kuna Arumukarajh
DOP – Reji Selvarasa https://www.facebook.com/RejiSelvarasa
MUsic & SFX – Jeyanthan Wikcy https://www.facebook.com/jeyanthanws….
Edit & VFX – Kathir

Assistant Directors – Sanojan & VJ Akasha
Dop Assistant – Alex Kobi
Production – VJ Akash & Karthik Siva

Castin –
Vakeesan
Vithu
Jhony
Thisai aanth
RJ Nilu
Shasha serin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

logo
error: Content is protected !!