பிறந்தநாள் என்பது வருடத்தில் ஒரு தடவை வருவது?.ஆனால் அந்த பிறந்தநாளை நம்மில் அதிகமானவர்கள் கொண்டாடுவதில்லை.
இன்று ஜனவரி 16 நமது நாட்டின் தலை சிறந்த நடிகர் ராஜா கணேசன் இன்று பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
அவருக்கு முகப்புத்தகத்தில் வாழ்த்து தெரிவித்தவர்களை விட நமக்கு தெரியாத அதுவும் நமது நாட்டின் சினிமா துறைக்கு சம்பந்தமில்லாத விஜய் சேதுபதிக்கு வாழ்த்து தெரிவித்ததையே காண கூடியதாக இருந்தது.
அதுவும் இலங்கை கலைஞ்சர்களே இப்படி வாழ்த்து தெரிவித்துள்ளார்கள்.
இந்த நிலை மாற வேண்டும்.நமது கலைஞ்சர்களுக்கு பிறந்தநாள் என்று கூட தெரியாத அளவிற்கு தென் இந்திய சினிமா மோகம் பிடித்துள்ளது.
உங்கள் வாழ்த்து இல்லை என்றால் விஜய் சேதுபதிக்கு லட்ச கணக்கில் வாழ்த்து கிடைக்கும்.
ஆனால் நமது கலைஞ்சர்களுக்கு நாம் மட்டும் தான் இருக்கிறோம்.
கலைஞ்சர்களே எதிர்வரும் காலங்களில் இந்த நிலையை மாற்றுவோம்.
நடிகர் ராஜா கணேசன் அவர்களுக்கு நமது கலைஞசர்களுக்கான உங்கள் இணையத்தளத்தின் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்