தயாளனின் ஓடை – பேசப்படும்
பொதுவாகவே நல்ல கதைகளுக்கு இருக்கும் இடமே தனி தான்.
அதுவும் காலத்தின் தேவையை அறிந்து பல இயக்குனர்கள் கதைகளை உருவாக்கினாலும் சிலர் மட்டுமே மனித உணர்வுகளுக்கு இடம் கொடுக்கிறார்கள்.
அந்தவகையில் இயக்குனர் தயாளனின் படைப்பு தான் ஓடை.
துஷி மற்றும் ஆனந்தகுமாரியின் நடிப்பிலும் ,உதயகுமார் ஹரிச்சந்திரனின் ஒளிப்பதிவில் வர போகிறது ஓடை.
திருநாவுக்கரசர் இசை வழங்க நேசராஜ் இணைப்பாளராக பணியாற்றியுள்ளார்.
சேஷா வடிவமைத்துள்ள ஓடை நிச்சயமாக தயாளனுக்கு ஒரு சிறப்பு அங்கீகாரத்தை பெற்று தரும்
பட குழுவினருக்கு
நமது கலைஞசர்களுக்கான உங்கள் இணையத்தளத்தின் வாழ்த்துக்கள்