உழவர் போற்றும் திருநாள் பாடல் நாளைய தினம் வெளிவரவிருக்கிறது.
இந்த பாடலுக்கு பல இசை படைப்பாளிகள் தங்கள் பங்களிப்பை வழங்கியுள்ளனர்.
இன்பம் அருனையாவின் வரிகளுக்கு சானு இசையில் வெளிவரும் இப்பாடல் ஆரணி படைப்பகம் தயாரிப்பில் வெளிவருகிறது.
பாடல் குழுவிற்கு
நமது கலைஞசர்களுக்கான உங்கள் இணையத்தளத்தின் வாழ்த்துக்கள்