இயக்குனர் அஜிந்தனின் இயக்கத்தில் பொங்கலுக்கு திரைக்கு வர போகும் பாடல் தான் யார் என்ன சொன்னாலும்…?
ரிமெஸ் மற்றும் செல்வமஹால் JAFFNA EVENT PLANER ஆகியோரின் தயாரிப்பில் வெளிவரவுள்ளது.
மயூரன் எடிட்டிங் வேலையை பார்க்கிறார்.வாஜி வரன் தன்னுடைய முழு பங்களிப்பையும் வழங்கியுள்ளார்.
பாடல் அமோக வெற்றி பெற நமது கலைஞசர்களுக்கான உங்கள் இணையத்தளத்தின் வாழ்த்துக்கள்