Sky Media Network நிறுவனத்தின் புதிய தமிழ் வானொலி விரைவில் ஆரம்பமாகவுள்ளது.
இந்த வானொலிக்கு இலங்கையின் தேசிய விருது பெற்ற புகழ் நிறைந்த பெண் அறிவிப்பாளர் தலைமை தாங்குகிறார்.
99.5 99.7 FM தற்போது பரீட்சார்த்த ஒலிபரப்பு நடந்து கொண்டிருக்கும் நிலையில், புதிய அறிவிப்பாளர்கள் , மற்றும் செய்தி ஆசிரியர்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகிறது.
சமூக வலைத்தள பிரதானி பதவிக்கும் ஆட்கள் சேர்க்கப்படுகிறர்களாம்.
எது எப்படியோ போட்டி இல்லாமல் ஓடிய வானொலிகளுக்கு இது பெரும் சவால் தான்.
புதிய அணிக்கு நமது கலைஞசர்களுக்கான உங்கள் இணையத்தளத்தின் வாழ்த்துக்கள்