புதிய பாடல்களும் ,புதிய குறுந் திரைப்படங்களும் வந்தவண்ணம் உள்ளது.
அந்த வகையில் ஷமீலின் இசையில் உருவாகி வரும் ஏனடி படைப்பின் இரண்டாவது போஸ்டர் வெளியாகியுள்ளது.
பிரெண்ட்லி பசங்க தயாரிப்பில் சியாம் ராஜ் மற்றும் கிரிஷாலினி நடித்திருக்கும் இந்த படைப்பை கிரிஷாலினியே இயக்கியுள்ளார்.
படைப்பு மிக பெரிய வெற்றி பெற நமது கலைஞசர்களுக்கான உங்கள் இணையத்தளத்தின் வாழ்த்துக்கள்