லிங் சின்னாவுக்கு உயர் கிடைத்த அங்கீகாரம்

மலையகத்தில் இருந்து எத்தனையோ படைப்புகள் வந்தாலும் அவை சர்வதேச அரங்கிற்கு எடுத்து செல்ல சிலரால் மட்டுமே முடிகிறது.

ஏன் இந்த நிலை?.அனைவரது படைப்புகளும் பேசப்பட வேண்டும்.

இன்று இயக்குனர் லிங் சின்னா பலரது பாராட்டையும் பெற்றுள்ளார்.

ஒரு பெரும் எதிர்பார்ப்பையும் , வரவேற்பையும் கொண்ட படைப்பாக ஹிப்ரு லிலித் குறும்படம் பேசப்பட்டது.

குறும்பட இயக்குநர் லிங் சின்னாவின் அருமையான படைப்பான ஹிப்ரு லிலித் குறும்படத்திற்கு Agenta 14 விருது கிடைத்திருக்கிறது.

லிங் சின்னாவிற்கு நமது கலைஞசர்களுக்கான உங்கள் இணையத்தளத்தின் வாழ்த்துக்கள்

தனது முகப்புத்தக பக்கத்தில் சின்னா இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

Agenda 14 short film festival நடாத்திய போட்டியில் ஹீப்ரு லிலித் தேர்வுசெய்யப்பட்டிருப்பது பெருமகிழ்ச்சியளிக்கிறது.நடுவர்கள் மற்றும் ஏற்பாட்டு குழுவினருக்கு நன்றிகள்.இங்கே சொடுக்கி இக்குறும்படத்தை பார்வையிட முடியும்.

Hebrew Lilith, Sri Lanka, Fiction, 2020, 9M by Ling Chinna https://vimeo.com/492767228ஒரு பெண்ணின் நிர்வானத்தை திரையில் கொண்டுவரும் அவசியம் அப்படைப்பின் இயக்குநருக்கு ஏற்பட்டால், பார்வையாளரின் கண்களுக்கு ஆடை அணிவிக்கும் வித்தை தெரிந்திருக்க வேண்டும். லிங்.சின்னா.

157Aakko Ranil Nth, Cv Laksh and 155 others136 comments7 sharesLikeShare

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

logo
error: Content is protected !!