நம் நாட்டின் பிரபல இசையமைப்பாளர் அருண் குமாரசாமி விரைவில் கோலிவூடில் கால் பதிக்கிறார்.
இயக்குனர் சபரியின் இயக்கத்தில் உருவாகும் சா படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்துள்ளது.
இப்படத்தின் பாடல்களை நம் நாட்டின் தேசிய விருது பெட்ரா கவிஞ்ர் அஸ்மின் எழுதியுள்ளார்.
படம் வெற்றி பெற நமது கலைஞசர்களுக்கான உங்கள் இணையத்தளத்தின் வாழ்த்துக்கள்