இலங்கையின் பிரபல மொடல்களில் ஒருவரான யாரா அலன் நடித்திருக்கும் கவர் பாடல் இம்மாதம் 29 ஆம் திகதி வெளிவரவிருக்கிறது.
தீவர்ஷனா செல்வகுமார் வழங்கும் இந்த பாடலுக்கு HK மற்றும் யாரா ஆகியோர் நடித்துள்ளனர்.
நானும் ரவுடி தான் திரைப்படத்தில் இடம்பெற்ற தங்கமே பாடலின் கவர் பாடலுக்கு இவர்கள் நடித்துள்ளனர்.
நீரோ அடக்கின்ஸன் கேமராவில் ஒளிப்பதிவாகிய காட்சிகள் அமர்க்களம்.
பாடல் குழுவுக்கு நமது கலைஞசர்களுக்கான உங்கள் இணையத்தளத்தின் வாழ்த்துக்கள்