க்ரிஷ்ணலானியின் அடுத்த படைப்பு என்றாலே அது வித்தியாசமாக தான் இருக்கும்.
அப்தவகையில் ”friendly pasanga” தயாரிப்பில் உருவாகிய புதிய பாடலின் முதல் பார்வை இன்று மாலை 6 மணிக்கு வெளிவருகின்றது.
இவர்களது படைப்பாளிகளின் பாடல்களுக்கு சிறப்பான அங்கீகாரத்தை நாம் வழங்கவேண்டும்.
நமது கலைஞசர்களுக்கான உங்கள் இணையத்தளத்தின் வாழ்த்துக்கள்