சக்தி டிவியின் சூப்பர் ஸ்டார் நடுவரும் , இசையமைப்பாளருமாகிய ராஜ் தில்லையமபலத்தின் இசையில் , புசல்லாவ கணபதியின் வரிகளில் வெளியாகவிருக்கும் படைப்பு தான் தொட்டு விடும் தூரம்.
Amusync Entertainment Tamil யு டியூப் சேனலில் வெளியாகவிருக்கும் இந்த பாடலில் ஐஸ்வர்யா யோகராஜ் நடித்து பாடுகிறார்..
நாளைய தினம் பாடல் வெளியாகவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாடல் மிக பெரிய வெற்றி பெற நமது கலைஞசர்களுக்கான உங்கள் இணையத்தளத்தின் வாழ்த்துக்கள்