இலங்கையில் முற்றுமுழுதாய் மும்மொழியில் உருவான “கிரிவெசிபுர” (மலைவாழ் மக்களின் இராஜ்யம்) திரைப்படத்தின் உத்தியோகபூர்வ முன்னோட்டம் இன்று மாலை 6 மணிக்கு இலங்கை மன்ற மண்டபத்தில் நடந்தது.
நிகழ்வில் பல கலைஞர்கள் கலந்துக்கொண்டார்கள் .இப்படத்தில் முக்கிய வேடத்தில் நமது நிரஞ்சனி சண்முகராஜா நடிக்கிறார் .
அவரது திறமைக்கு கிடைத்த அரச மகுடம் என்றுகூட நாம் இந்த படத்தில் அவருக்கு கிடைத்த கதபதிரத்தை பற்றி சொல்லலாம்.
“கிரிவெசிபுர” படக்குழுவினருக்கு www.lankatalkies.lk இலங்கையிலிருந்து எமது கலைஞர்களின் படைப்புகளை உலக அரங்கிற்கு கொண்டு செல்லும் ஒரே ஒரு ஊடகத்தின் வாழ்த்துக்கள்.