கலைஞர்
(முஹமட் பஹிம்)
இவர் தன்னை
ஒரு திரைப்பட
கதை திரைக்கதை வசனம் அமைப்பில் மிக ஆர்வம் உடையவர்
வளரும் கலைஞர்கள் கலைப்பயணத்தில் தன்னை ஒரு
எழுத்தாளராக அறிமுகம் செய்து வருகிறார்
இவரது பணி
திரைப்பட துறைக்கு
மிக முக்கியமான பொறுப்பான
தேவை
இந்த கதை திரைக்கதை வசன
விவாத ஆய்வு என்பது
மிக முக்கிய விடயம்
சினிமா சார்ந்த துறைகளுக்கு
அதில் இவர் அதி ஆர்வம் உடையவர்
என்று
கூறி எம்மோடு பயணிக்கிறார்
இவரது பயணம் சிறப்பாய்
இலங்கை தமிழ் சினிமாத்துறை கலைஞர்களோடு இணைந்து
சிறந்த ஒரு திரைக்கதைய
உருவாக்க
அவசியமான ஒன்றாகும்
அத்தோடு ஒரு
சிறந்த இயக்குனர்
ஆவதும் இவரது விருப்பமும் கூ
இவரது
இந்த கலைப்பயணம்
சிறப்பாய் செயல்பட வாழ்த்துக்களுடன் பயணிக்கிறது
இலங்கை தமிழ் சினிமாத்துறை முகநூல் வாழ்த்துக்கள்கலைஞரே
பெயர் : முஹம்மட் பஹிம்
கலை பிரிவு கதை திரைக்கதை ஆய்வாளர்
இயக்குனர்
ஆவது இவரது தீராத ஆசைகள் இவரது ஆசைகள் அனைத்தும் அரங்கேறி அகிலத்தை தொட வாழ்த்துகிறது இலங்கை தமிழ் சினிமா முகநூல் 🙏🏾👏🏾