ஜோன்சன் இயக்கத்தில் பத்மயன் இசையில் உருவாகும் தாயுமானவன் வீடியோ பாடலின் முதற்பார்வை இன்று வெளியாகியது.
பாடலின் பெயருக்கேற்ற வகையில் போஸ்டர் வெளியாகியுள்ளது.
MF ஜோன்சன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.இந்த பாடலுக்கு முழு படைப்பாளர்கள் அனைவரும் ஆதரவு வழங்குவார்கள் என்பதில் ஐயமில்லை.
பாடல் குழுவுக்கு நமது கலைஞசர்களுக்கான உங்கள் இணையத்தளத்தின் வாழ்த்துக்கள்