நாட்டில் வானொலி துறையில் ஒரு புரட்சியை ஏற்படுத்திய கேபிடல் வானொலி இன்று தனது மூன்றாவது ஆண்டு நிறைவை கொண்டாடியது.
எந்த ஒரு வானொலி ஆண்டு நிறைவை கொண்டாடினாலும் நாம் அவர்களை வாழ்த்துவோம்.ஆனால் இன்று கேபிடல் வானொலியை வாழ்த்த நாம் முனைந்த போது கேபிடல் குழுவின் சரியான புகைப்படத்தை பெற குழப்பமாக இருந்தது.
கேபிடல் குழுவால் இரண்டு புகைப்படங்கள் வெளியிடப்பட்டது .இதில் சரியான புகைப்படம் எது என்பது தொடர்பாக எமக்கு பெரும் குழப்பம் ஏற்பட்டது.
இருப்பினும் மூன்றாவது ஆண்டு நிறைவை கொண்டாடும் கேபிடல் வானொலிக்கு நமது கலைஞசர்களுக்கான உங்கள் இணையத்தளத்தின் வாழ்த்துக்கள்