கோடீஸ்வரன் இலங்கை தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத தயாரிப்பாளர் ,இயக்குனர் இவரை நாம் சொல்லி தான் தெரியவேண்டும் என்பது இல்லை.
கோடீஸ்வரன் தனது புதிய படைப்பான துணிவு படைப்பின் முதற்பார்வையை இன்று வெளியிட்டார்.
படத்தில் சத்யா ,கிஷானி ,துஜா ஆகியோர் நடிக்கின்றனர்.
இந்த துணிவு படைப்பை கோடீஸ் இயக்கி தயாரிக்கிறார்.
படம் வெற்றி பெற
நமது கலைஞசர்களுக்கான உங்கள் இணையத்தளத்தின் வாழ்த்துக்கள்