சக்தி கிடைத்த ஒற்றைச்சிறகு முதல் பாடல்

வெருகலின் மற்றுமொரு படைப்பான ஒற்றைச்சிறகின் முதலாவது பாடல் நாளை வெளியாகிறது.

இப்பாடல் நாளைய தினம் காலை 8 மணி முதல் 10 மணிவரை ஒலிபரப்பாகும் சக்தி வானொலியின் வணக்கம் தாயகத்தில் வெளியிடப்படவிருக்கிறது.

படக்குழுவினருக்கு நமது கலைஞசர்களுக்கான உங்கள் இணையத்தளத்தின் வாழ்த்துக்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

logo
error: Content is protected !!