ராதேயன் இலங்கை தமிழ் சினிமாத்துறையில் தவிர்க்க முடியாத கலைஞ்சர்.
இவரின் படைப்புகளும் ,படங்களுக்கான போஸ்டர் வடிவமைப்பும் வித்தியாசமான சிந்தனையை கொண்டது.
இவரின் ஆடத்தன் படைப்பின் இரண்டாவது போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது.
இயக்குனர் – ராதேயன் ,கதைவசனம் – மனோஜ் ,இசை – நிருக்சன்,
,படத்தொகுப்பாளர் கிருஷாந் ,ஒளிப்பதிவு- ராதேயன்
நடிகர்கள் – பஜிந்திரா, யிந்திரா, குரவன்சன் மற்றும் பலர்
தயாரிப்பாளர்கள் – இருதயராஜன் ஜூலியானா மற்றும் மு.ஞானப்பிரகாசம்
ஆடத்தன் அமோக வெற்றி பெற நமது கலைஞசர்களுக்கான உங்கள் இணையத்தளத்தின் வாழ்த்துக்கள்