அகிலின் இசை மட்டும் இயக்கத்தில் வெளிவந்துள்ள வீடியோ பாடல் தான் பாதை.
தனுஷின் ,பிபின் ,லோசன் ,தீவி பிரகாஷ் ,சதோஜன் மற்றும் பலரின் நடிப்பில் வெளிவந்துள்ளது.
அகில் மற்றும் சதோஜன் ஆகியோர் கேமராவை கவனித்துள்ளனர்.
ராப் மற்றும் வரிகளை துவாரகன் டக்சம் செய்துள்ளார் .
பாடல் குழுவுக்கு நமது கலைஞசர்களுக்கான உங்கள் இணையத்தளத்தின் வாழ்த்துக்கள்