புதிய வீடியோ பாடல்கள் இலகுவில் மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்து விடுகிறது.
அந்த வகையில் ஹானி நியாகராவின் இசையில் அவர் வரிகள் எழுதி பாடி இருக்கும் காதலை சொல்வாயா முதற் பார்வை இன்று வெளியாகியுள்ளது.நீ யோ இசைக்கு பங்களிப்பு வழங்கியுள்ளார்
ஜெய் DC மற்றும் தியாவின் நடிப்பில் வரவுள்ள இப்பாடலுக்கு புகைப்படங்களை பிரதீப் சார்ள்ஸ் பார்த்துள்ளார்.
அஹமட் முர்ஷீத் தயாரிக்க ஜெய் DC தொகுத்துள்ளார் .
ராப்டவுன் ரெகார்டஸ் சந்தைப்படுத்த வர்ணத்தை மூன் லைட் ஸ்டூடியோ வழங்கியுள்ளனர்.
பாடல் அமோக வெற்றி பெற
நமது கலைஞசர்களுக்கான உங்கள் இணையத்தளத்தின் வாழ்த்துக்கள்