புட்டு தலைப்பு கொடி கட்டி பறந்து கொண்டிருக்கும் நேரத்தில் பூவன் மதீசன் இசையில் புட்டு பாடல் ஒன்று வெளியாகியுள்ளது.
பாடல் வரிகளை சாந்தகுமார் எழுதியிருக்கிறார்.மதீசன் இசையமைக்க பிரதீப் பாட ராப் பொறுப்பை லக்ஸ் நிறைவேற்றியுள்ளார்.
கச்சிதமாக காட்சிகள் வடிவமைக்க பிரீசன் உதவ சிவராஜ் தொகுத்துள்ளார்.
பாடல் குழுவுக்கு நமது கலைஞசர்களுக்கான உங்கள் இணையத்தளத்தின் வாழ்த்துக்கள்
Music – Poovan Matheesan Lyrics – KS Shanthakumar Vocal – Pradeep Rap – CV Laksh Cinematography – Prisan Edits – Sivaraj