ராப் படைப்பாளிகளின் திறமைகளுக்கு இப்போது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கிறது.
எல்லா ராப் சொல்லிசை கலைஞ்சர்களும் தங்களுக்கென்ற ஒரு ட்ரெண்டில் செயற்படுகிறார்கள் இது வரவேற்கதக்கது.
ராப் ரொக்கெட் என்று அனைவராலும் செல்லமாக அழைக்கப்படும் ஹனுஷ்யனின் புதிய படைப்பானா அசுரஸம்ஹரம் முதற் பார்வை இன்று வெளியாகியது .
இப்பாடலுக்கான வரிகளை ஹனுஷ்யனின் விரல்கள் எழுத வித்தியாசமான இசையுடன் ஹனுஷ்யன் பாடுகிறார்.
பாடல் அமோக வெற்றி பெற நமது கலைஞசர்களுக்கான உங்கள் இணையத்தளத்தின் வாழ்த்துக்கள்