அருணின் முயற்சி எழுந்து வரட்டும்
பாடும் நிலா SPB மறைந்த பின்னரும் அவரது பாடல்கள் தொகுப்பாக வெளிவந்த வண்ணமே உள்ளது.
நாடறிந்த புகழ் பெற்ற இசையமைப்பாளர் அருண் குமாரசாமி தனது படைப்பில் SPB நினைவாக “எழுந்துவா இசையே” இலங்கை இசைக்கலைஞர்களின் இசை அஞ்சலிப்பாடல் வெளியிட்டுள்ளார்.
இந்த பாடல் தொகுப்பில் பல பிரபல இளநகை பாடகர்கள் பாடியுள்ளனர்.
வரிகளை தேசிய விருது பெற்ற பால்டசிரியர் அஸ்மின் எழுதியுள்ளார்.
அருண் குமாரசாமி உள்ளிட்ட குழுவுக்கு நமது கலைஞசர்களுக்கான உங்கள் இணையத்தளத்தின் வாழ்த்துக்கள்