90 வருட மிக பெரிய ஊடக வரலாற்றை கொண்ட வீரகேசரி பத்திரிக்கை துறையில் ராஜா என்றால் அது மிகையாகாது.
வீரகேசரியின் இந்த நம்பகத்தன்மையை உலகம் போற்றி கொண்டிருக்கும் இந்த நிலையில் ஸ்டார் தமிழ் தொலைக்காட்சி வீரகேசரியுடன் கைகோர்க்கிறது
எதிர்வரும் 18 ஆம் திகதி முதல் வீரகேசரி செய்திகள் இரவு 7 மணிக்கு ஸ்டார் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ளது.
வரவேற்கதக்க இந்த முயற்சியை காண நேயர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள்.
இரு தரப்பினருக்கும் நமது கலைஞசர்களுக்கான உங்கள் இணையத்தளத்தின் வாழ்த்துக்கள்