சக்தி சூப்பர் ஸ்டார் இசை மாகா யுத்ததின் இறுதி போட்டியாளராக கிருஷிகா செல்வராஜா தெளிவாகியுள்ளார்.
பல சுற்றுகளில் சிறப்பாக பாடிய கிருஷிகா நிச்சயமாக வெற்றி வாய்ப்பினை பெறுவார் என அவரது நண்பர்கள் தெரிவிக்கின்றார்கள்
கிருஷிகா இது தொடர்பாக தனது முகப்புத்தக பக்கத்தில் இவ்வாறு தெரிவித்துள்ளார் ”இவ் வாய்ப்பினை கொடுத்த சக்தி T.v க்கு மிக்க நன்றிகள். மற்றும் எனக்கு வாக்களித்த அனைத்து உள்ளங்களுக்கும் மிக்க நன்றி! எதிர் பாராத ஒரு வரம் Shakthi supper star finalist Thanks a lot god🙏என்னுடைய Songs உங்களுக்கு பிடித்திருந்தால் மேல் உள்வாறு எனக்கு ஆதரவளித்து உங்களது வாக்குகளை தொடர்ந்து தாருங்கள் நண்பர்களே”
நமது கலைஞசர்களுக்கான உங்கள் இணையத்தளத்தின் வாழ்த்துக்கள்