இயக்குனர் கவிநாத்தின் டார்க் ஷேடோவ் நிச்சயமாக பேசப்படும் என சினிமா விரும்பிகள் தெரிவிக்கின்றார்கள்.
கவிநாத் இயக்கத்தில் பிரபு ஒளிப்பதிவில் தனு ஹரி படத்தொகுப்பில் TN.சதீஸ் போஸ்டர் டிஸைனில் பிரகேஸ் உதவியாளராக பணிபுரிய சனாதனன் சர்மா நடித்த குறும்படம் தான் டார்க் ஷேடோவ்.
தற்கால சூழல் தொடர்பாக கவிநாத் எண்ணத்தில் உதித்த கரு குறும்படமாக உருவாகி விரைவில் வெளிவர இருக்கிறது.
படக்குழுவுக்கு நமது கலைஞசர்களுக்கான உங்கள் இணையத்தளத்தின் வாழ்த்துக்கள்