இது தான் தமிழ் ! அனைத்தையும் படிக்க ஒரு பிறவி போதாது.

இது தான் தமிழ் ! அனைத்தையும் படிக்க ஒரு பிறவி போதாது..பெயர்களையாவது படித்து அறிவோம்..1. தேவாரம் 2. திருவாசகம்3. திருமந்திரம்4. திருவருட்பா 5. திருப்பாவை 6. திருவெம்பாவை 7. திருவிசைப்பா8. திருப்பல்லாண்டு9. கந்தர் அனுபூதி10. இந்த புராணம்11. பெரிய புராணம்12. நாச்சியார் திருமொழி 13. ஆழ்வார் பாசுரங்கள் போன்ற மிகச் சிறந்த பக்தி இலக்கியங்கள்..!1.நற்றிணை 2.குறுந்தொகை 3.ஐங்குறுநூறு 4.அகநானூறு 5.புறநானூறு 6.பதிற்றுப்பத்து 7.பரிபாடல் 8.கலித்தொகை என்னும் “எட்டுத்தொகை” சங்க நூல்கள்.. !1.திருமுருகாற்றுப்படை 2.சிறுபாணாற்றுப்படை 3.பெரும்பாணாற்றுப்படை 4.பொருநராற்றுப்படை 5.முல்லைப்பாட்டு 6.மதுரைக்காஞ்சி 7.நெடுநல்வாடை 8.குறிஞ்சிப் பாட்டு 9.பட்டினப்பாலை 10.மலைபடுகடாம் என்னும் “பத்துப்பாட்டு” சங்க நூல்கள்….!1.திருக்குறள் 2.நாலடியார் 3.நான்மணிக்கடிகை 4.இன்னாநாற்பது 5.இனியவை நாற்பது 6.கார் நாற்பது 7.களவழி நாற்பது 8.ஐந்திணை ஐம்பது 9.திணைமொழி ஐம்பது 10.ஐந்திணை எழுபது 11.திணைமாலை நூற்றைம்பது 12.திரிகடுகம் 13.ஆசாரக்கோவை 14.பழமொழி 15.சிறுபஞ்சமூலம் 16.முதுமொழிக் காஞ்சி 17.ஏலாதி 18.இன்னிலை என்னும் பதினெண்கீழ்க்கணக்கு நீதி நூல்கள்…!1.சிலப்பதிகாரம் 2.மணிமேகலை 3.சீவக சிந்தாமணி 4. வளையாபதி 5. குண்டலகேசி போன்ற ஐம்பெருங்காப்பியங்கள்… !1.அகத்தியம் 2.தொல்காப்பியம்3.புறப்பொருள்வெண்பாமாலை 4.நன்னூல் 5.பன்னிரு பாட்டியல் போன்ற இலக்கண நூல்கள் மற்றும்6.இறையனார் களவியல் உரை எனும் உரைநூல்..!1.கம்பராமாயணம்-வழிநூல்.1.முத்தொள்ளாயிரம் 2.முக்கூடற்பள்ளு 3.நந்திக்கலம்பகம் 4.கலிங்கத்துப்பரணி 5.மூவருலா போன்ற எண்ணற்ற சிற்றிலக்கிய வகைகள்…!ஒரு மொழியின் மிகச்சிறந்த பண்பே செம்மொழிக்கான கீழ்க்கண்ட பதினோரு தகுதிகளைக் கொண்டிருப்பதுதான்..1.தொன்மை 2.தனித்தன்மை (தூய்மைத் தன்மை) 3.பொதுமைப் பண்புகள் 4.நடுவுநிலைமை 5.தாய்மைத் தன்மை 6.கலை பண்பாட்டுத் தன்மை 7.தனித்து இயங்கும் தன்மை 8.இலக்கிய இலக்கண வளம் 9.கலை இலக்கியத் தன்மை 10.உயர் சிந்தனை 11.மொழிக் கோட்பாடுஇந்தப் பதினோரு பண்புகளையும் கொண்ட உலகின் மிக மூத்த மொழி என் தாய்மொழி தமிழ்..!சமய குரவர்கள்—————————-1. திருஞானசம்பந்தர்2. திருநாவுக்கரசர்3. சுந்தரமூர்த்தி சுவாமிகள்4. மாணிக்கவாசகர்சைவம் வளர்த்தோர்———————————–1. சேக்கிழார்2. திருமூலர்3. அருணகிரிநாதர்4. குமரகுருபரர்12 ஆழ்வார்கள்—————————1. பொய்கையாழ்வார்2. பூதத்தாழ்வார்3. பேயாழ்வார்4. திருமழிசை ஆழ்வார்5. நம்மாழ்வார்6. மதுரகவி ஆழ்வார்7. குழசேகராழ்வார்8. பெரியாழ்வார்9. ஆண்டாள் நாச்சியார்10. தொண்டரடிப் பொடியாழ்வார்11. திருப்பாணாழ்வார்12. திருமங்கையாழ்வார்———————–தமிழ் பெரும் புலவர்கள் பட்டியல்..!————————————————————அகம்பன் மாலாதனார்அஞ்சியத்தை மகள் நாகையார்அஞ்சில் அஞ்சியார்அஞ்சில் ஆந்தையார்அடைநெடுங்கல்வியார்அணிலாடு முன்றிலார்அண்டர் மகன் குறுவழுதியார்அதியன் விண்ணத்தனார்அதி இளங்கீரனார்அம்மூவனார்அம்மெய்நாகனார்அரிசில் கிழார்அல்லங்கீரனார்அழிசி நச்சாத்தனார்அள்ளூர் நன்முல்லையார்அறிவுடைநம்பிஆரியன் பெருங்கண்ணன்ஆடுதுறை மாசாத்தனார்ஆதிமந்திஆர்க்காடு கிழார் மகனார் வெள்ளைக்கண்ணத்தனார்ஆலங்குடி வங்கனார்ஆலத்தூர் கிழார்ஆலம்பேரி சாத்தனார்ஆவூர்கிழார் மகனார் கண்ணனார்ஆவூர் காவிதிகள் சகாதேவனார்ஆவூர்கிழார்ஆலியார்ஆவூர் மூலங்கீரனார்இடைக்கழிநாட்டு நல்லூர் நத்தத்தனார்இடைக்காடனார்இடைக்குன்றூர்கிழார்இடையன் சேந்தன் கொற்றனார்இடையன் நெடுங்கீரனார்இம்மென்கீரனார்இரணியமுட்டத்து பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனார்இருங்கோன் ஒல்லையன் செங்கண்ணனார்இருந்தையூர்க் கொற்றன் புலவன்இரும்பிடர்தலையார்இளங்கீரந்தையார்இளங்கீரனார்இளநாகனார்இளந்திரையன்இளந்தேவனார்இளம்புல்லூர்க் காவிதிஇளம்பூதனார்இளம்பெருவழுதிஇளம்போதியார்இளவெயினனார்இறங்குடிக் குன்றநாடன்இறையனார்இனிசந்த நாகனார்ஈழத்துப் பூதந்தேவனார்உகாய்க் குடிகிழார்உக்கிரப் பெருவழுதிஉமட்டூர் கிழார் மகனார் பரங்கொற்றனார்உம்பற்காட்டு இளங்கண்ணனார்உருத்திரனார்உலோச்சனார்உவர்கண்ணூர் புல்லங்கீரனார்உழுந்தினைம் புலவர்உறையனார்உறையூர் இளம்பொன் வாணிகனார்உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்உறையூர்க் கதுவாய்ச் சாத்தனார்உறையூர்ச் சல்லியங் குமரனார்உறையூர்ச் சிறுகந்தனார்உறையூர்ப் பல்காயனார்உறையூர் மருத்துவன் தாமோதரனார்உறையூர் முதுகண்ணன் சாத்தனார்ஊட்டியார்ஊண்பித்தைஊண்பொதி பசுங்குடையார்எயிற்றியனார்எயினந்தையார்எருமை வெளியனார்எருமை வெளியனார் மகனார் கடலனார்எழூப்பன்றி நாகன் குமரனார்ஐயாதி சிறு வெண்ரையார்ஐயூர் முடவனார்ஐயூர் மூலங்கீரனார்ஒக்கூர் மாசாத்தனார்ஒக்கூர் மாசாத்தியார்ஒருசிறைப் பெரியனார்ஒரூத்தனார்ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன்ஓதஞானிஓதலாந்தையார்ஓரம்போகியார்ஓரிற்பிச்சையார்ஓரேர் உழவர்ஔவையார்…………கங்குல் வெள்ளத்தார்கச்சிப்பேடு இளந்தச்சன்கச்சிப்பேடு காஞ்சிக்கொற்றனார்கச்சிப்பேடு பெருந்தச்சனார்கடம்பனூர்ச் சாண்டில்யன்கடலூர்ப் பல்கண்ணனார்கடியலூர் உருத்திரங்கண்ணனார்கடுந்தொடைக் காவினார்கோவர்த்தனர்கோவூர்க் கிழார்கோவேங்கைப் பெருங்கதவனார்கோழிக் கொற்றனார்கோளியூர்க் கிழார் மகனார் செழியனார்கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக்குமரன்சங்கவருணர் என்னும் நாகரியர்சத்திநாதனார்சல்லியங்குமரனார்சாகலாசனார்சாத்தந்தந்தையார்சாத்தனார்சிவப்பிரகாசர்சிறுமோலிகனார்சிறுவெண்டேரையார்சிறைக்குடி ஆந்தையார்சீத்தலைச் சாத்தனார்செங்கண்ணனார்செம்பியனார்செம்புலப்பெயல்நீரார்செயலூர் இளம்பொன்சாத்தன் கொற்றனார்செய்திவள்ளுவன் பெருஞ்சாத்தன்செல்லூர்கிழார் மகனார் பெரும்பூதன் கொற்றனார்செல்லூர்க்கோசிகன் கண்ணனார்சேந்தங்கண்ணனார்சேந்தம்பூதனார்சேந்தங்கீரனார்சேரமானெந்தைசேரமான் இளங்குட்டுவன்சேரமான் கணைக்கால் இரும்பொறைசேரமான் கோட்டம்பலத்துத் துஞ்சிய மாக்கோதைசோனாட்டு முகையலூர்ச் சிறுகருந்தும்பியார்சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்சோழன் நலங்கிள்ளிசோழன் நல்லுருத்திரன்தங்கால் ஆத்திரேயன் செங்கண்ணனார்தங்கால் பொற்கொல்லன் வெண்ணாகனார்தனிமகனார்தாமாப்பல் கண்ணனார்தாமோதரனார்தாயங்கண்ணனார்தாயங்கண்ணியார்தாயுமானவர்திப்புத்தோளார்திருத்தாமனார்தீன்மதிநாகனார்தும்பிசேர்கீரனார்துறைக்குறுமாவிற் பாலங்கொற்றனார்துறையூர்ஓடைக்கிழார்தூங்கலோரியார்தேய்புரி பழங்கயிற்றினார்தேரதரன்தேவகுலத்தார்தேவனார்தொடித்தலை விழுத்தண்டினர்தொண்டி ஆமூர்ச்சாத்தனார்தொல்கபிலர்நக்கண்ணையார்நக்கீரர்நப்பசலையார்நப்பண்ணனார்நப்பாலத்தனார்நம்பிகுட்டுவன்நரிவெரூத்தலையார்நரைமுடி நெட்டையார்நல்லச்சுதனார்நல்லந்துவனார்நல்லழிசியார்நல்லாவூர்க் கிழார்நல்லிறையனார்நல்லுருத்திரனார்நல்லூர்ச் சிறுமேதாவியார்நல்லெழுநியார்நல்வழுதியார்நல்விளக்கனார்நல்வெள்ளியார்நல்வேட்டனார்நற்சேந்தனார்நற்றங்கொற்றனார்நற்றமனார்நன்பலூர்ச் சிறுமேதாவியார்நன்னாகனார்நன்னாகையார்நாகம்போத்தன்நாமலார் மகன் இளங்கண்ணன்நிகண்டன் கலைக்கோட்டுத் தண்டனார்நெடுங்கழுத்துப் பரணர்நெடும்பல்லியத்தனார்நெடும்பல்லியத்தைநெடுவெண்ணிலவினார்நெட்டிமையார்நெய்தற் கார்க்கியார்நெய்தற் சாய்த்துய்த்த ஆவூர்க்கிழார்நெய்தற்றத்தனார்நொச்சி நியமங்கிழார்நோய்பாடியார்பக்குடுக்கை நன்கணியார்படுமரத்து மோசிகீரனார்படுமரத்து மோசிக்கொற்றனார்பதடிவைகலார்பதுமனார்பரணர்………….கடுந்தொடைக் கரவீரன்கடுவன் இளமள்ளனார்கடுவன் இளவெயினனார்கடுவன் மள்ளனார்கணக்காயன் தத்தனார்கணியன் பூங்குன்றனார்கண்ணகனார்கண்ணகாரன் கொற்றனார்கண்ணங்கொற்றனார்கண்ணம் புல்லனார்கண்ணனார்கதக்கண்ணனார்கதப்பிள்ளையார்கந்தரத்தனார்கபிலர்கம்பர்கயத்தூர்கிழார்கயமனார்கருங்குழலாதனார்கரும்பிள்ளைப் பூதனார்கருவூர்க்கிழார்கருவூர் கண்ணம்பாளனார்கருவூர் கதப்பிள்ளைச் சாத்தனார்கருவூர் கலிங்கத்தார்கருவூர் கோசனார்கருவூர் சேரமான் சாத்தன்கருவூர் நன்மார்பனார்கருவூர் பவுத்திரனார்கருவூர் பூதஞ்சாத்தனார்கருவூர் பெருஞ்சதுக்கத்துப் பூதனார்கல்பொருசிறுநுரையார்கல்லாடனார்கவைமகன்கழாத்தலையார்கழார்க் கீரனெயிற்றியனார்கழார்க் கீரனெயிற்றியார்கழைதின் யானையார்கள்ளிக்குடிப்பூதம்புல்லனார்கள்ளில் ஆத்திரையனார்காக்கைப்பாடினடியார் நச்செள்ளையார்காசிபன் கீரன்காட்டூர்கிழார் மகனார் கண்ணனார்காப்பியஞ்சேந்தனார்காப்பியாற்றுக் காப்பியனார்காமஞ்சேர் குளத்தார்காரிக்கிழார்காலெறி கடிகையார்காவட்டனார்காவற்பெண்டுகாவன்முல்லையார்காவிரிப் பூம்பட்டினத்துக் கந்தரத்தனார்காவிரிப் பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார்காவிரிப் பூம்பட்டினத்துச் செங்கண்ணனார்காவிரிப் பூம்பட்டினத்துச் சேந்தன் கண்ணனார்காவிரிப் பூம்பட்டினத்துப் பொன்வாணிகனார் மகனார் நப்பூதனார்கிடங்கில் காவிதிக் கீரங்கண்ணனார்கிடங்கி்ல் காவிதிப் பெருங்கொற்றனார்கிடங்கில் குலபதி நக்கண்ணனார்கிள்ளிமங்கலங்கிழார்கிள்ளிமங்கலங்கிழார் மகனார் சேரக்கோவனார்கீரங்கீரனார்கீரந்தையார்குடபுலவியனார்குடவாயிற் கீரத்தனார்குட்டுவன் கண்ணனார்குட்டுவன் கீரனார்குண்டுகட் பாலியாதனார்குதிரைத் தறியனார்குப்பைக் கோழியார்குமட்டூர் கண்ணனார்குமுழிஞாழலார் நப்பசலையார்குழற்றத்தனார்குளம்பனார்குளம்பாதாயனார்குறமகள் இளவெயினிகுறமகள் குறியெயினிகுறியிறையார்குறுங்கீரனார்குறுங்குடி மருதனார்குறுங்கோழியூர் கிழார்குன்றம் பூதனார்குன்றியனார்குன்றூர்க் கிழார் மகனார்கூகைக் கோழியார்கூடலூர்க் கிழார்கூடலூர்ப பல்கண்ணனார்கூவன்மைந்தன்கூற்றங்குமரனார்கேசவனார்கொடிமங்கலத்து வாதுளி நற்சேந்தனார்கொட்டம்பலவனார்கொல்லன் அழிசிகொல்லிக் கண்ணன்கொள்ளம்பக்கனார்கொற்றங்கொற்றனார்கோக்குளமுற்றனார்கோடைபாடிய பெரும்பூதன்கோட்டம்பலத்துத் துஞ்சிய சேரமான்கோட்டியூர் நல்லந்தையார்கோண்மா நெடுங்கோட்டனார்கோப்பெருஞ்சோழன்பராயனார்பரூஉமோவாய்ப் பதுமனார்பறநாட்டுப் பெருங்கொற்றனார்பனம்பாரனார்பாண்டரங்கண்ணனார்பாண்டியன் ஆரியப்படைகடந்த நெடுஞ்செழியன்பாண்டியன் ஏனாதி நெடுங்கண்ணனார்பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்பாண்டியன் பன்னாடு தந்தான்பாண்டியன் மாறன் வழுதிபாரதம் பாடிய பெருந்தேவனார்பாரிமகளிர்பார்காப்பான்பாலைக் கௌதமனார்பாலை பாடிய பெருங்கடுங்கோபாவைக் கொட்டிலார்பிசிராந்தையார்பிரமசாரிபிரமனார்பிரான் சாத்தனார்புதுக்கயத்து வண்ணக்கன் கம்பூர்கிழார்புல்லாற்றூர் எயிற்றியனார்பூங்கணுத் திரையார்பூங்கண்ணன்பூதங்கண்ணனார்பூதபாண்டியன் தேவி பெருங்கோப்பெண்டுபூதம்புல்லனார்பூதனார்பூதந்தேவனார்பெருங்கண்ணனார்பெருங்குன்றூர்க் கிழார்பெருங்கௌசிகனார்பெருஞ்சாத்தனார்பெருஞ்சித்திரனார்பெருந்தலைச்சாத்தனார்பெருந்தேவனார்பெருந்தோட் குறுஞ்சாத்தன்பெரும் பதுமனார்பெரும்பாக்கன்பெருவழுதிபேயனார்பேய்மகள் இளவெயினிபேராலவாயர்பேரிசாத்தனார்பேரெயின்முறுவலார்பொதுக்கயத்துக் கீரந்தைபொதும்பில் கிழார்பொதும்பில் கிழார் மகனார் வெண்கண்ணிபொதும்பிற் புல்லாளல் கண்ணியார்பொத்தியார்பொய்கையார்பொருந்தில் இளங்கீரனார்பொன்மணியார்பொன்முடியார்பொன்னாகன்போதனார்போந்தைப் பசலையார்மடல் பாடிய மாதங்கீரனார்மதுரை அளக்கர் ஞாழற் கவிஞர் மகனார் மள்ளனார்மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார்மதுரை ஆசிரியர் கோடங்கொற்றனார்மதுரை இளங்கண்ணிக் கௌசிகனார்மதுரை இனங்கௌசிகனார்மதுரை இளம்பாலாசிரியன் சேந்தன் கூத்தனார்மதுரை ஓலைக்கடைக் கண்ணம் புகுந்தாராயத்தனார்மதுரை ஓலைக்கடையத்தார் நல்வெள்ளையார்மதுரைக் கடையத்தார் மகன் வெண்ணாகனார்மதுரைக் கணக்காயனார்மதுரைக் கண்டராதித்தனார்மதுரைக் கண்ணத்தனார்மதுரைக் கவுணியன் பூதத்தனார்மதுரைக் கள்ளிற் கடையத்தன் வெண்ணாகனார்மதுரைக் காமக்கணி நப்பாலத்தனார்மதுரைக் காருலவியங் கூத்தனார்மதுரைக் கூத்தனார்மதுரைக் கொல்லன் புல்லன்மதுரைக் கொல்லன் வெண்ணாகனார்மதுரைச் சுள்ளம் போதனார்மதுரைத் தத்தங்கண்ணனார்மதுரைத் தமிழக்கூத்தனார் நாகன் தேவனார்மதுரைத் தமிழக் கூத்தனார்மதுரைப் படைமங்க மன்னியார்மதுரைப் பாலாசிரியர் சேந்தங்கொற்றனார்மதுரைப் பாலாசிரியர் நப்பாலனார்மதுரைப் பாலாசிரியர் நற்றாமனார்மதுரைப் புல்லங்கண்ணனார்மதுரைப் பூதனிள நாகனார்மதுரைப் பூவண்ட நாகன் வேட்டனார்மதுரைப் பெருங்கொல்லன்மதுரைப் பெருமருதனார்மதுரைப் பெருமருதிளநாகனார்மதுரைப் போத்தனார்மதுரை மருதங்கிழார் மகனார் சொகுத்தனார்மதுரை மருதங்கிழார் மகனார் பெருங்கண்ணனார்மதுரை மருதங்கிழார் மகன் இளம்போத்தன்மதுரை வேளாசன்மருங்கூர்கிழார் பெருங்கண்ணனார்மருங்கூர்ப் பட்டினத்துச் சேந்தன் குமரனார்மருங்கூர்ப் பாகை சாத்தன் பிரியனார்பூதனார்மருதம் பாடிய இளங்கடுங்கோமருதனிளநாகனார்மலையனார்மள்ளனார்மாங்குடிமருதனார்மாடலூர் கிழார்மாதீர்த்தன்மாமிலாடன்மாமூலனார்மாயேண்டன்மார்க்கண்டேயனார்மாலைமாறன்மாவளத்தன்மாறோக்கத்துக் காமக்கண்ணியார்மாறோக்கத்து நப்பசலையார்மாற்பித்தியார்மிளைக் கந்தன்மிளைப் பெருங்கந்தன்மிளைவேள் பித்தன்மீனெறி தூண்டிலார்முக்கல் ஆசான் நல்வெள்ளையார்முடங்கிக் கிடந்த நெடுஞ்சேரலாதன்முடத்தாமக்கண்ணியார்முடத்திருமாறன்முதுகூத்தனார்முதுவெங்கண்ணனார்முப்பேர் நாகனார்முரஞ்சியயூர் முடிநாகராயர்முள்ளியூர்ப் பூதியார்முலங்கீரனார்மையோடக் கோவனார்மோசிக்கண்ணத்தனார்மோசிக்கீரனார்மோசிக்கொற்றன்மோசிக்கரையனார்மோசிசாத்தனார்மோசிதாசனார்வடநெடுந்தத்தனார்வடவண்ணக்கன் தாமோதரன்வடமோதங்கிழார்வருமுலையாரித்திவன்பரணர்வண்ணக்கன் சோருமருங்குமரனார்வண்ணப்புறக் கந்தரத்தனார்வாடாப்பிராந்தன்வாயிலான் தேவன்வாயிலிலங்கண்ணன்வான்மீகியார்விட்டகுதிரையார்விரிச்சியூர் நன்னாகனார்விரியூர் நன்னாகனார்வில்லக விரலினார்விழிகட்பேதை பெருங்கண்ணனார்விற்றூற்று மூதெயினனார்விற்றூற்று வண்ணக்கன் தத்தனார்வினைத் தொழில் சோகீரனார்வீரை வெளியனார்வீரை வெளியன் தித்தனார்வெண்கண்ணனார்வெண்கொற்றன்வெண்ணிக் குயத்தியார்வெண்பூதன்வெண்பூதியார்வெண்மணிப்பூதிவெள்ளாடியனார்வெள்ளியந்தின்னனார்வெள்ளிவீதியார்வெள்வெருக்கிலையார்வெள்ளைக்குடி நாகனார்வெள்ளைமாளர்வெறிபாடிய காமக்கண்ணியார்வேட்டகண்ணன்வேம்பற்றூர்க்கண்ணன் கூத்தன்வேம்பற்றுக் குமரன்ஒட்டக்கூத்தர்மற்றும் பெண்பாற்புலவர்கள்:—————————————————அச்சியத்தை மகள் நாகையார்அள்ளுரர் நன்முல்லைஆதிமந்தி – குறுந் 3இளவெயினி – புறம் 157உப்பை ஃ உறுவைஒக்கூர் மாசாத்தியார்கரீனா கண்கணையார்கவியரசிகழார் கீரன் எயிற்றியார்கள்ளில் ஆத்திரையனார்காக்கை பாடினியார் நச்செள்ளையார்காமக்கணிப் பசலையார்காரைக்காலம்மையார்காவற்பெண்டுகாவற்பெண்டுகிழார் கீரனெயிற்றியார்குட புலவியனார்குமிழிநாழல் நாப்பசலையார்குமுழி ஞாழல் நப்பசையார்குறமகள் ஃ இளவெயினிகுறமகள் ஃ குறிஎயினிகுற மகள் இளவெயினியார்கூகைக்கோழியார்தமிழறியும் பெருமாள்தாயங்கண்ணி – புறம் 250நக்கண்ணையார்நல்லிசைப் புலமை மெல்லியார்நல்வெள்ளியார்நெட்டிமையார்நெடும்பல்லியத்தைபசலையார்பாரிமகளிர்பூங்கண்ணுத்திரையார்பூங்கண் உத்திரையார்பூதபாண்டியன் தேவியார்பெண்மணிப் பூதியார்பெருங்கோப்பெண்டுபேய்மகள் இளவெயினிபேயனார்பேரெயென் முறுவலார்பொத்தியார்பொன்மணியார்பொன்முடியார்போந்தலைப் பசலையார்மதுவோலைக் கடையத்தார்மாற்பித்தியார்மாற்பித்தியார், இயற்பெயர் பித்திமாறோக்கத்து நாப்பசலையார்முள்ளியூர் பூதியார்முன்னியூப் பூதியார்வரதுங்க ராமன் தேவியார்வருமுலையாருத்திவில்லிபுத்தூர்க் கோதையார்வெண்ணிக் குயத்தியார்வெள்ளி வீதியார்வெறிபாடிய காமக்கண்ணியர்.சித்தர்கள்: பதினெண் சித்தர்:1. திருமூலர் 2. இராமதேவர் 3. கும்பமுனி 4. இடைக்காடர்5. தன்வந்திரி 6. வான்மீகி7. கமலமுனி 8. போகநாதர் 9. குதம்பைச் சித்தர்10. மச்சமுனி11. கொங்கணர்12, பதஞ்சலி13. நந்திதேவர்14. போதகுரு15. பாம்பாட்டிச் சித்தர்16. சட்டைமுனி17. சுந்தரானந்த தேவர்18. கோரக்கர்இது ஒரு பட்டியல்.1. அகப்பேய் சித்தர்2. அழுகணிச் சித்தர்3. ஆதிநாதர் வேதாந்தச் சித்தர்4. சதோகநாதர்5.இடைக்காட்டுச் சித்தர்6. குதம்பைச் சித்தர்7. புண்ணாக்குச் சித்தர்8. ஞானச்சித்தர்9. மௌனச் சித்தர்10. பாம்பாட்டிச் சித்தர்11. கல்லுளி சித்தர்12.கஞ்சமலைச் சித்தர்13. நொண்டிச் சித்தர்14. விளையாட்டுச் சித்தர்15. பிரமானந்த சித்தர்16. கடுவெளிச் சித்தர்17. சங்கிலிச் சித்தர்18. திரிகோணச்சித்தர்இது மற்றொரு பட்டியல். இந்தப் பட்டியலில் நவநாத சித்தர்களும் அடங்குவர்.1. வான்மீகர்2. பதஞ்சலியார்3. துர்வாசர்4. ஊர்வசி5. சூதமுனி, 6. வரரிஷி7. வேதமுனி8. கஞ்ச முனி9. வியாசர்10. கௌதமர் – இது இன்னொரு பட்டியல். பெரிய ஞானக்கோவை சித்தர்கள் நாற்பத்தெண்மர் என்று இதனிலும் மாறுபட்ட ஒரு பட்டியலைத் தருகின்றது.1. காலாங்கி2. கமலநாதர்3. கலசநாதர்4. யூகி5. கருணானந்தர்6. போகர்7. சட்டைநாதர்8. பதஞ்சலியார்9. கோரக்கர்10. பவணந்தி11. புலிப்பாணி 12.அழுகணி13. பாம்பாட்டி14. இடைக்காட்டுச் சித்தர்15. கௌசிகர்16. வசிட்டர்17. பிரம்மமுனி18. வியாகர்19. தன்வந்திரி20. சட்டைமுனி21. புண்ணாக்கீசர்22. நந்தீசர்23, அகப்பேய்24. கொங்கணவர்25. மச்சமுனி26. குருபாத நாதர்27. பரத்துவாசர்28. கூன் தண்ணீர்29. கடுவெளி30. ரோமரிஷி31. காகபுசுண்டர்32. பராசரர்33. தேரையர்34. புலத்தியர்35. சுந்தரானந்தர்36. திருமூலர்37. கருவூரார38, சிவவாக்கியர்39. தொழுகண்40.பால சித்தர்41.ஶ்ரீமத் சிவஞான பாலய சுவாமிகள்42. நவநாதர் (அ. சத்ய நாதர், ஆ. சதோக நாதர், இ. ஆதி நாதர், ஈ. அனாதி நாதர், உ. வகுளி நாதர், ஊ. மதங்க நாதர், எ. மச்சேந்திர நாதர், ஏ. கஜேந்திர நாதர், ஐ. கோரக்க நாதர்)43. அஷ்ட வசுக்கள்44. சப்த ரிஷிகள்.இப்படிச் சித்தர்கள் பட்டியல் கணக்கில்லாமல் பெருகிக்கொண்டே செல்கிறது. கிடைத்தவை இவைமட்டுமே.பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் எம் முன்னோர்கள் பேசிய ப்ரியமான மொழி எம் தாய்மொழி தமிழ்..!இவ்வளவு சிறப்பு வாய்ந்த நம் மொழியை எவராலும் அழிக்க இயலாது…பெருமை கொள்வோம் தமிழரென்று…

40Seetharaman Periyasamy, Aj Dilip and 38 others11 Comments29 SharesLikeCommentShare

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

logo
error: Content is protected !!