இலங்கை அணியின் நட்சத்திர சூழல் பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கையை சித்திரிக்கும் #800 திரைப்படத்தின் முதற்பார்வை இன்று வெளியாகியது.அதில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி முரளிதரனை போல் தோன்றும் காட்சி தற்போது சர்ச்சையை உருவாகியுள்ளது.
அவர் தமிழன் ,இயக்குனர் தமிழனாக இருக்கலாம்.நமது நாட்டின் தேசிய கொடியை மாற்ற யார் அவர்களுக்கு அதிகாரம் தந்தது.
இது ஒரு வகையில் அரசியல் அமைப்பை மீறும் செயலாகும்.தேசிய கொடி என்பது ஒரு நாட்டின் மிக பெரிய அடையாளம்.அதை தவறாக பயன் படுத்த யாருக்கும் இடமளிக்க முடியாது.