லிந்துலை ராகுலன் நல்ல கதைகளும் இவரிடம் இருக்கிறது

இவருடைய பெயர் ஆர். ராகுலன் இவருடைய வசிப்பிடமானது லிந்துலை திஸ்பனை இவர் நூ.சரஸ்வதி தமிழ் வித்தியாலத்தில் உயர் தரம் வரை கல்வி கற்றவர்.

இவரின் குணம் அம்சமானது பாடசாலை வாழ் நாள்களில் மேடை நாடகங்கள், வீதி நாடகங்கள்,மேடை பேச்சுக்கள் கவிதை கட்டுரைகள் போன்றவற்றை இவர் இயக்கி கதாநாயனாகவும் காதாப்பாத்திரத்தில் நடிப்பதில் மிக ஆற்றலை கொண்டவர்.

இவர் தற்போது குறும் படம் இயக்குதல் பாடல்கள் அமைத்தல் என்பவற்றில் மிக கணிசமாக செயற்ப்படுகிறார்.

இவர் இளைமையில்,கல்வி சிலையில் எழுத்து என்று குறும்படம் கதை ஒன்று மிக சிறப்பாக அமைத்து இருக்கிறார்.

இது மட்டும் இல்லாது சில நல்ல கதைகளும் இவரிடம் இருக்கிறது இவர் தற்போது (srilanka collge of journalism and RJ anrouncing ) முலம் வனொலி அறிவிப்பாளராக பயிற்சி பெற்று வருகிறார்.

இவர் ஒரு சிறந்த வானொலி அறிவிப்பளராக வருவது எதிர் காலத்தில் இலச்சிமாக அமைவது இவருடைய எதிர்பார்பாகும்.

இவருடைய இலச்சியங்கள நல்ல அமைய நாம் வாழ்த்துவோம் இவர் மிக சிறந்ந அறிப்பாளராக அமைய வேண்டும் ,இவருடைய எண்ணங்கள் மிக சிறப்பாக நிறைவேற வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

logo
error: Content is protected !!