இலங்கை திருகோணமலையை சேர்ந்த அபிமன்யா நிமலரூபன் என்ற இந்த சிறுமியின் குரல் அசல் நமது சின்னக்குயில் சித்ரா அம்மாவின் குரலை போல் உள்ளது.
இலங்கை கலைஞர்களின் படைப்புகளை எந்த வித பாரபட்சமும் இன்றி சர்வதேச அரங்கிற்கு கொண்டு செல்லும் இலங்கையின் இலாபத்தை எதிர்பார்க்காத ஒரே ஒரு ஊடகமான lankatalkies இன் வாழ்த்துக்கள்.
இலங்கையில் இதுபோன்ற எத்தனையோ திறமையானவர்கள் இருக்கிறார்கள்.அவர்கள் பலரை அடையாளப்படுத்த வேண்டியது எமது கடமை.