எமது தமிழ் கலைஞர்களுக்கு நாம் உருவாக்கிய ரதி விருது வழங்கும் நிகழ்வு சில வர்ணிப்பாளர்களால் நிறுத்தப்பட்டது.
ஆனாலும் எம்முடன் இருக்கும் பாசத்துக்குரிய முயச்சியாளர்களின் வேண்டுகோளுக்கு இணங்க மீண்டும் 2021 தை மாதத்தில் இடம்பெறவுள்ளது.
உங்களது படைப்பையும் இணையுங்கள்.கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து எம்மோடு இணையுங்கள்.
https://facebook.com/events/s/rathee-awards-2k20/623834841664359/
Category for MUSICA VIDEOS, SHORT FILM , FEATURE FILM , AUDIO SONGS
Hotline : +94774737737