செலவில்லாத தெளிவு வல்லினம்

Jaffna zero budget films இன் தயாரிப்பில் வெளியாக இருக்கும் முதலாவது Album song வல்லினம்.

இம்மாதம் 27.09.2020 அன்று jaffana zero budget films இன் YouTube பக்கத்தில் வெளியிடப்பட்டது.

ஏற்கனவே மூன்று பாடல்கள் இந்த இளம் பட்டாளத்தினால் வெளியாகியுள்ள நிலையில் தற்போது வல்லினம் இவர்களது முதலாவது Album song ஆகும்.

இளையோருக்கு வாழக்கையில் தன்னமபிக்கையை தரக்கூடிய வரிகளை மயிலனன் சிவா அசதி இருக்கிறார்.

பிரமாதமான நிரஞ்சனின் இசைக்கு நல்ல எதிர்காலம் உள்ளது.அரிஞ்சயனின் இயக்கத்தில் தங்கள் நடிப்பை கச்சிதமாக தனுஜனும்,துவராகணும் வெளிக்காட்டியுள்ளனர்.

உண்மையில் இந்த னியை பாராட்டியே ஆக வேண்டும்.எந்த பிரமாண்ட செலவுகளும் இல்லமல் அமைதியாக அதுவும் அலட்டல் இல்லாத சமூக விழிப்புணர்வாக இந்த பாடலை எடுக்கலாமே.

இலங்கை கலைஞர்களின் படைப்புகளை எந்த வித பாரபட்சமும் இன்றி சர்வதேச அரங்கிற்கு கொண்டு செல்லும் இலங்கையின் இலாபத்தை எதிர்பார்க்காத ஒரே ஒரு ஊடகமான lankatalkies இன் வாழ்த்துக்கள்.

Music : N.NIRANJAN Written & Directed by : ARINCHAYAN DOP: PRYAN ARUL & SHYRAJAN VFX Location, Pro.Manager & Art Direction: JEKA Vocals: SHANGEERTHTHAN PIRATHEES GAJANAN DAYAS Lyrics: MAHIZHNAN SIVA Mixing & Mastering: SHANGEERTHTHAN Editing & VFX: SHYRAJAN VFX Cast: THANUJAN – THUVARAKAN – W

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

logo
error: Content is protected !!