வானொலி அறிவிப்பாளர்கள் பலர் தங்களது புதிய முயற்சிகளோடு மீண்டும் களமிறங்கியிருக்கிறார்கள்.
அந்த வகையில் ஸ்டார் தமிழ் வானொலியில் மூன்று அறிவிப்பாளர்கள் மீண்டும் இணைந்துள்ளார்கள்.
சிரேஷ்ட அறிவிப்பாளர் லங்கேஷ் ,நிதா ,மற்றும் ஷிரான் ஆகியோர் மீண்டும் ஸ்டார் தமிழ் வானொலியில் இணைத்துள்ளார்கள்.
ஏற்கனவே வர்ணம் வானொலியில் அறிவிப்பாளர்களாக இருந்த இவர்கள் நேயர்கள் உள்ளங்களை கவர்ந்தது குறிப்பிடத்தக்கது.
மூவருக்கும் இலங்கை கலைஞர்களின் படைப்புகளை எந்த வித பாரபட்சமும் இன்றி சர்வதேச அரங்கிற்கு கொண்டு செல்லும் இலங்கையின் இலாபத்தை எதிர்பார்க்காத ஒரே ஒரு ஊடகமான lankatalkies இன் வாழ்த்துக்கள்.