கனவே நீ FIRST LOOKக்கு செம கிக்கு

கனவே நீ க்கு செம கிக்கு

மிக விரைவில் வெளிவர இருக்கும் காதல் பாடல் கனவே நீ .சுதர்சன் அவர்களின் தயாரிப்பிலும் RJ ஜினு வின் இயக்கத்திலும் சஞ்சய் ,மிதுனா இருவரின் நடிப்பிலும் சமீல் J இன் இசையிலும் உருவான கனவே நீ காணொளி பாடலின் முதற்பார்வை வெளியாகியுள்ளது.

சஞ்சய் மற்றும் மிதுனா தோன்றும் அட்டகாசமான முதற்பார்வை தான் இன்றைய ட்ரெண்ட் .சசி பாலசிங்கம் தனது கைவண்ணத்தை போஸ்டரில் காட்டியுள்ளார்.

ஷமீலின் இசை கொஞ்சம் தாறுமாறாக இருக்க அப்ரா லத்தீப் அவருடன் இணைந்து பாடியுள்ளார்.வெகு விரைவில் வரவிருக்கும் கனவே நீ பாடல் குழுவுக்கு இலங்கை கலைஞர்களின் படைப்புகளை எந்த வித பாரபட்சமும் இன்றி சர்வதேச அரங்கிற்கு கொண்டு செல்லும் இலங்கையின் இலாபத்தை எதிர்பார்க்காத ஒரே ஒரு ஊடகமான lankatalkies இன் வாழ்த்துக்கள்.

இயக்குனர்- RJ ஜினு
நடிகர்கள்- சஞ்சய் Actor Sanjai Jai மிதுனா Actress Mithuna Mithu மற்றும் பலர்
இசையமைப்பாளர்- சமீல் J Shameel J
பாடல்வரிகள்- செல்வா முகுந்தன் Selva Mugunthan
பாடகர்கள் – சமீல் J / அப்(f)ரா லதீப்(f)
கதை – சஞ்சய்
ஒளிப்பதிவு – றெஜி செல்வராசா Reji Selvarasa
ஒளித்தொகுப்பு – சசிகரன் யோ Sasikaran Yo
வடிவமைப்பு- சசி பாலசிங்கம் Sazi Balasingam
உதவி இயக்குநர்- SN ரகு SN Raku / SKV வின்சன் Skv Vinshan
கலை இயக்குநர்- Rj ஜினு / SKV வின்சன் / SN ரகு
ஒப்பனை- வாணி Fashionbeautycorner Vani
தயாரிப்பு மேற்பார்வை – Cine Birds Creations Cine Birds
உங்கள் ஆதரவை வழங்குவீர்கள் என்று நம்புகிறோம்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

logo
error: Content is protected !!