பிரசன்னா அன்ரனியின் இயக்கத்தில், Oc Wifi புகழ் யசோதரன் நடித்த குறும்படம் YouTube இல் வெளியானது.
“The Panic” என்று பெயரிடப்பட்ட இப்படம் lockdown காலத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்டிருக்கிறது.
பதட்டம் மனிதனுக்கு புதிதல்ல, அதற்கு கொரோனா தொற்றும் விதிவிலக்கல்ல.
இலங்கை கலைஞர்களின் படைப்புகளை எந்த வித பாரபட்சமும் இன்றி சர்வதேச அரங்கிற்கு கொண்டு செல்லும் இலங்கையின் இலாபத்தை எதிர்பார்க்காத ஒரே ஒரு ஊடகமான lankatalkies இன் வாழ்த்துக்கள்.